• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » “நடிகர் சரத்பாபு நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம்”… விளக்கமளித்த அவரின் சகோதரி!

“நடிகர் சரத்பாபு நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம்”… விளக்கமளித்த அவரின் சகோதரி!

  • May 4, 2023 / 12:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நடிகர் சரத்பாபு நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம்”… விளக்கமளித்த அவரின் சகோதரி!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘பட்டினப்பிரவேசம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு சரத்பாபு ‘நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே, நெற்றிக்கண், பகல் நிலவு, வேலைக்காரன், அண்ணாமலை, டூயட், முத்து, லவ் பேர்ட்ஸ், ஆளவந்தான், பாபா, புதிய கீதை, ஒற்றன், அருள், கஜேந்திரா, பேரரசு’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு (வயது 71) இயற்கை எய்தினார் என நேற்று இரவு தகவல் பரவியது.

தற்போது, சரத்பாபுவின் சகோதரி “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்பாபுவின் உடல்நிலை தேறி வருகிறது, நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வந்து மீடியாவுக்கு பேட்டி கொடுப்பார்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #sarath babu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்… வருத்தத்தில் திரையுலகம்!

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்… வருத்தத்தில் திரையுலகம்!

“சரத் பாபுவுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாரா நமீதா?”… உண்மையை போட்டுடைத்த அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி!

“சரத் பாபுவுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாரா நமீதா?”… உண்மையை போட்டுடைத்த அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி!

trending news

latest news

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

WinShark Casino – Din ultimata Omfattande Guide om Fantastiska Spelupplevelser

21 hours ago
Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

Tom Casino – Din Totala Vägledning till Spännande Spelsessioner Online

21 hours ago
SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

SpinBoss – Deres totale veiledning til digitale casinospill og premier

21 hours ago
Säker Spelmiljö via  – Proffguide för Skyddat Gaming

Säker Spelmiljö via – Proffguide för Skyddat Gaming

21 hours ago
NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

NVCasino – Din Fuldstændige Guide til Gaming-oplevelser og Gevinstmuligheder Online

21 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version