• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சோனு சூட்டை பாராட்டிய நடிகர் சரத்குமார் – பிட்னஸ் பிரீக்ஸ்!

சோனு சூட்டை பாராட்டிய நடிகர் சரத்குமார் – பிட்னஸ் பிரீக்ஸ்!

  • November 3, 2020 / 09:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சோனு சூட்டை பாராட்டிய நடிகர் சரத்குமார் – பிட்னஸ் பிரீக்ஸ்!

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அடித்தட்டு மக்களின் நிலை அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் கவலைக்கிடமானது. இவர்களுக்கு உதவி செய்ய பலர் முன் வரும் நிலையில் அதில் திரைப்பட பிரபலங்களும் உள்ளடங்கும்.

பிரபல குணச்சித்திர நடிகரான சோனு சூட் “அருந்ததி” படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் .இவர் கொரோனா காலத்தில் சமீபத்தில்”கர்பேஜோ” என்ற திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு போக முடியாமல் தவித்த மக்களுக்கு உதவி வந்தார். இதைப் பற்றி அவர் கூறியதாவது”வேற்று ஊர்களிலிருந்து சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் குழந்தைகளையும் பெரியவர்களையும் காணும்போது என் மனம் பதைபதைத்தது. இதைப்பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன்”என்று கூறினார்.

இது மட்டுமின்றி கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த இவரை பலரும் பாராட்டி தங்கள் நன்றியை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் ஃபிட்னஸ் பிரீக்கான சரத்குமார் சோனு சூட்டை அதிகாலையில் ஜிம்மில் சந்தித்து, அவரின் உன்னதமான சேவைக்காக பாராட்டி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சரத்குமார்.

There is nothing like hitting the gym at 5 30 am in the morning, met my dear friend after a long time and appreciated his efforts and acts of kindness during peak covid conditions taking care the needy hats off my buddy @SonuSood pic.twitter.com/8737uFnvPX

— R Sarath Kumar (@realsarathkumar) November 2, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #COVID
  • #sarath kumar
  • #sonu sood

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத சோனு சூட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத சோனு சூட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் சோனு சூட்… ட்விட்டரில் போட்ட பதிவு!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் சோனு சூட்… ட்விட்டரில் போட்ட பதிவு!

நடிகர் சோனு சூட்டுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

நடிகர் சோனு சூட்டுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த சரத்குமார்!

கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த சரத்குமார்!

ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது!

ரஜினிகாந்தின் ‘முத்து’ திரைப்படம் வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version