Dushara Vijayan : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’ பட ஹீரோயின்!

  • January 4, 2024 / 02:18 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் துஷாரா விஜயன். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படம் ‘போதை ஏறி புத்தி மாறி. சந்துரு.கே.ஆர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை துஷாரா விஜயனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக இவர் நடித்த தமிழ் படம் மெகா ஹிட்டானது. அது தான் ‘சார்பட்டா பரம்பரை’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இதில் துஷாரா ‘மாரியம்மா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் ‘அநீதி, நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களில் நடித்தார். இப்போது துஷாரா நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’, தனுஷின் 50-வது படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் இருக்கும் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus