• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

  • September 4, 2021 / 03:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவும், நேற்று இரண்டாவது ப்ரோமோவும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘சார்பட்டா பரம்பரை’-யில் சந்தோஷ் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor
  • #bigg boss season 5
  • #santhosh prathap
  • #sarpatta parambarai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Dushara Vijayan : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’ பட ஹீரோயின்!

Dushara Vijayan : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’ பட ஹீரோயின்!

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

“என் மண்டையில இளிச்சவாய்ன்னு எழுதி ஒட்டியிருக்கா?”… கண்ணீர் விட்டு கதறி அழுத பிரியங்கா!

“என் மண்டையில இளிச்சவாய்ன்னு எழுதி ஒட்டியிருக்கா?”… கண்ணீர் விட்டு கதறி அழுத பிரியங்கா!

2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

“நான் இந்த ஷோவில் ஜெயிக்க வேண்டாம்”ன்னு சொன்ன தாமரை… கடுப்பான சஞ்சீவ்!

“நான் இந்த ஷோவில் ஜெயிக்க வேண்டாம்”ன்னு சொன்ன தாமரை… கடுப்பான சஞ்சீவ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version