• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சசிகுமார் – சத்யராஜ் இணைந்து நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சசிகுமார் – சத்யராஜ் இணைந்து நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 4, 2021 / 04:35 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சசிகுமார் – சத்யராஜ் இணைந்து நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இவர் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படம் இன்று (நவம்பர் 4-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ என டபுள் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

முதல் முறையாக சசிகுமாருடன் இயக்குநர் பொன்ராம் கைகோர்த்திருப்பதால், ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக இருந்தது. இதில் சசிகுமாருடன் இணைந்து மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருணாளினி ரவி நடித்துள்ளாராம். இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 
 

#MGRMagan Movie Review – Hotstar@ponramVVS s back with his favourite outdated script which offers nothing. Podhum Raja 🙏 @SasikumarDir

+
Not releasing in theatres

–
Direction
Story
Acting
Crap Music & Songs (@anthonydaasan pls paaduradhoda niruthikonga 🙏)

Rating – 1 / 5

— honest review (@hreview5555) November 4, 2021

#MGRMagan – overall 3-4 scenes worked for me, barring that a dull watch from Ponram !!

Had scope of a fine entertainer but missed !! pic.twitter.com/13j6VW5VyH

— Karthick Shivaraman (STAY SAFE😷) (@iskarthi_) November 4, 2021

#MGRMagan #MGRmaganOnHotstar 😞😞😞 oru diwali anaiku theriyama padam paakurathu thapa ? #Ponram seemaraja paravala 😓 comedy nu sonanga 😞 comedy ku panjama? Onum soldrathuku ila #MGRMaganReview

— Fun With Karthi (@karthi36781348) November 4, 2021

இதவிட ஒரு மொக்கையான படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பன்றவனுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட்#MGRMagan (-0000.1 / 100) 👎 pic.twitter.com/hE1zHwucic

— ஒன்றிய ஓநாய் (@ondriyaonnai) November 4, 2021

#MGRMagan 😑👎#Annaatthe 😑👎#enimy 😢👎

— நட்ராஜ் 🕊️ (@Nataraj_dsn) November 4, 2021

#MGRMagan #MGRmaganOnHotstar கொஞ்சம் கூட பொன்ராம் படம் மாதிரியே இல்ல …
நிறைய சீன்ஸ் cinematic ஆ இருக்கு ..
இந்த மாதிரி படம் லாம் எதுக்கு எடுக்கனும் ..#சொல்றதுக்கு_ஒன்னும்_இல்ல pic.twitter.com/BtTSg7Q1QF

— Lion பாலாஜி (@Balaji9943) November 4, 2021

#MGRMagan movie ya pathi kuda pakka mudiyala 😣😿
Comedy sonnaga athathan theditu irrugen 😐

— Tharun Karthi (@TharunKarthi_) November 4, 2021

‘

2021 Diwali winning order wise movies 👍

1 . #JaiBhim
2 . #Enemy
3 . #MGRMagan
4 . #Annaatthe

— Fɪɴᴀʟ乂Sᴛʀɪᴋᴇ (@LocalGuy2_) November 4, 2021

#MGRMagan மொக்க

— ஓசை 🎶 ! #SaveNature (@osai_twitz) November 4, 2021

என்ன பெரிய அண்ணாத்த..

ஹாட்ஸ்ட்டார்ல எம். ஜி. ஆர் மகன் பாத்துகிரியா..#MGRMagan #Annaatthe pic.twitter.com/J59Gm0fChf

— பிரபஞ்சன் (@Prabanchan_) November 4, 2021

தீபாவளி அன்னைக்கு வீட்டுலயே படம் பார்க்கலாம்னு யாரும் தயவு செஞ்சு #MGRMagan படத்தை பார்க்காதிங்க, படம் படு மொக்கை.. பார்க்குறதுனா வீக் எண்டுல கூட பாருங்க, தீபாவளி அன்னைக்கு ஒர்த் இல்லை.. #எம்ஜிஆர்மகன்

— Arima (@Dracarys28) November 4, 2021

So most disappointing #Diwali releases in recent times. #Annaatthe and #Enemy both have strictly avg. WOM.
The straight to OTT #MGRMagan too joins them.

— 乁( •_• )ㄏ (@Kwikster27) November 4, 2021

Me after watching #MGRMagan aiyoo #MGRmaganOnHotstar pic.twitter.com/JuO8yyg3a0

— marcel t (@marcelt35533101) November 4, 2021

டிவில படம் பாக்கும் போது ரெம்ப வெடி போட்டாங்கன்னா தீவாளி சக்ஸஸ்.

காதுல ஒண்ணுமே விழலை மாட்டேங்குது சரவெடி வெடிக்கும் போது

#MGRMagan

— ShankarM (@shankarrkn) November 4, 2021

#MGRMagan SK க்கு செட் ஆகிருக்கும்🙌 சசிகுமார் க்கு செட் ஆகல. விமல் போய்ருக்கலாம்😕 சமுத்திரக்கனிIs All-rounder 💥👌மியூசிக் ஓக்கே சாங் ஏதோ..😕 க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் ட்ரை பன்னிருக்கலாம்😅

பொன்ராம் சிவாக்கு எழுதுன ஸ்க்ரிப்ட் மாதிரி இருந்துச்சி..

average~ Family Film pic.twitter.com/sFWsL3XJTD

— ѕ ι я α н🕊️ᴠᴋ (@Prabhaharish7) November 4, 2021

#MGRMagan – Mudiyala da 😟🚶🏻‍♂️ This Diwali Shit Level 🥴🤧 Totally Waste Of Time 😢 pic.twitter.com/lzLEhuHeEG

— Jilla Bala (@Jillabala2) November 4, 2021

மெல்ல மெல்ல பொன்ராம் எம்.ராஜேஷ் பெஞ்சுல வந்து உட்கார்ந்துட்டாரு #MGRMagan

— ஆல்தோட்டபூபதி (@thoatta) November 4, 2021

#MGRMagan ku badhila vera edhachi Magan nu pesira poran da dey! 20 minutes into this, worstuuu raa pic.twitter.com/OtbhQSuEKJ

— Gautham Vamsi (@gauthamvamsi) November 4, 2021

#MGRMagan : MGR காலத்துல இந்த படத்த எடுத்து இருந்தா கூட இத பழசு சொல்லுவாங்க.. முடியல 😤
.
.
கூலி மிச்சம் ஆகுது (#Annatthe #Enemy ) உன்ன பாக்க வந்த பாரு(#Hotstar) ஏய புத்திய செருப்பாலே அடிக்கனும் 😒
.#சிமராஜா வே நல்லா இருக்குனு சொல்ல வச்சீட்டாங்க😄

— Jagan Cool (@coollupdates) November 4, 2021

#MGRMagan worth watching full of comedy @SasikumarDir @thondankani combination vera level also very different @ponramVVS back to form…

— THALA VeRIyAN (@kannaguru) November 4, 2021

Show Time : #MGRMAGAN

1St scene ye started morattu ctinge😥😥😥and mokka dance

— Sridharan😎🔥 (@Sridharan_kv) November 4, 2021

#MGRMagan #Enemy #Annaatthe

Moonume flop ah apo

— Jeeva (@Kavin_mate) November 4, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #sasikumar's mgr magan twitter review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

RocketPlay Casino: An Expert Look at Online Gaming

RocketPlay Casino: An Expert Look at Online Gaming

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

trending news

latest news

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

16 hours ago
Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

16 hours ago
MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

16 hours ago
Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

16 hours ago
Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version