• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கர்ணன் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

கர்ணன் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

  • September 23, 2022 / 11:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கர்ணன் படத்தின் சாட்டிலைட்  உரிமம் இத்தனை  கோடியா ?

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் கர்ணன் . இந்த படம் இயக்குனர் மாரிசெல்வராஜின் இரண்டாவது படமாக வெளியானது . நடிகர் தனுஷ் நடித்த இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தயாரித்தார். நடிகர்கள் லால் , நட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றியை பெற்றது . குறிப்பாக கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது .

தனுஷுக்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடித்து இருந்தார் . தமிழில் இவர் நடித்த முதல் படம் இது .1995-ஆம் ஆண்டு கொடியங்குளதில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த இந்த படத்திற்கு தேனீஸ்வரர் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இந்த படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் பார்க்க அனுமதி அளித்தது தமிழ்நாடு அரசு . 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் 45 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது இந்த படம் . இந்த நிலையில் கர்ணன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை 10 கோடிக்கு ஜீ நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karnan
  • #Karnan movie
  • #satellite rights of Karnan movie cost so many crores?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மீண்டும் தனுஷுடன் கூட்டணி அமைக்கும் ‘கர்ணன்’ இயக்குநர் மாரி செல்வராஜ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மீண்டும் தனுஷுடன் கூட்டணி அமைக்கும் ‘கர்ணன்’ இயக்குநர் மாரி செல்வராஜ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

கர்ணன் படத்தின் ஹிந்தி உரிமம் இத்தனை  கோடியா ?

கர்ணன் படத்தின் ஹிந்தி உரிமம் இத்தனை கோடியா ?

தனுஷின் மனதுக்கு  மிக நெருங்கிய படம் !

தனுஷின் மனதுக்கு மிக நெருங்கிய படம் !

அடேங்கப்பா… ‘கர்ணன்’ படத்தில் நடிப்பதற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கர்ணன்’ படத்தில் நடிப்பதற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

2021-ல் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version