Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 8, 2023 / 05:12 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய ஹாரர் காமெடி படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இப்படம் இன்று (டிசம்பர் 8-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்தராஜ், VTV கணேஷ், நமோ நாராயணன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus