• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிப்பதற்காக சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிப்பதற்காக சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • March 11, 2022 / 06:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிப்பதற்காக சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்த படம் நேற்று (மார்ச் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சூர்யாவுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, இளவரசு, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக சத்யராஜ் ரூ.2.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Etharkkum Thunindhavan
  • #Sathyaraj
  • #sathyaraj's salary for suriya's etharkkum thunindhavan
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version