செல்வராகவன் – நட்டி இணைந்து நடித்துள்ள ‘பகாசூரன்’… 11 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?
February 28, 2023 / 04:02 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘பகாசூரன்’ கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இதில் செல்வராகவனுடன் இணைந்து ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதாரவி, கே.ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 11 நாட்களில் இந்த படம் ரூ.4.43 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.