இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • October 2, 2023 / 05:57 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.அடியே :

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அடியே’. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’வில் ரிலீஸாகியுள்ளது.

2.கிக் :

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராகினி திவேதி, பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸாகியுள்ளது.

3.லக்கி மேன் :

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘லக்கி மேன்’. இந்த படத்தை இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபுவுக்கு ஜோடியாக ரெய்ச்சல் ரெபேக்கா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

4.எல்.ஜி.எம் :

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘எல்.ஜி.எம்’ (LGM). இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நதியா, யோகி பாபு, RJ விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

5.கிங் ஆஃப் கொத்தா :

துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய கேங்ஸ்டர் படம் ‘கிங் ஆஃப் கொத்தா’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ரிலீஸாகியுள்ளது.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus