ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • January 26, 2023 / 08:29 PM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பதான்’ படம் இன்று (ஜனவரி 25-ஆம் தேதி) ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்துள்ளாராம். இதனை ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus