• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பின்னழகை காட்டி நெட்டிசன்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷாலினி!

பின்னழகை காட்டி நெட்டிசன்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷாலினி!

  • September 11, 2021 / 04:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பின்னழகை காட்டி நெட்டிசன்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷாலினி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘அர்ஜுன் ரெட்டி’. டோலிவுட்டில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ஷாலினி பாண்டேவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மொழியில் ‘மகாநடி, என்.டி.ஆர் : கதாநாயகுடு, 118, இட்டாரி லோகம் ஒக்கடே, நிசப்தம்’, தமிழ் மொழியில் ‘100% காதல், கொரில்லா’, ஹிந்தி மொழியில் ‘பம்ஃபாட்’ என படங்கள் குவிந்தது.

ஷாலினி பாண்டே சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது, ஷாலினி பாண்டே நடிப்பில் ஹிந்தி மொழியில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

View this post on Instagram

A post shared by Shalini (@shalzp)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Shalini Pandey
  • #shalini pandey hot photos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷாலினி பாண்டே!

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷாலினி பாண்டே!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஷாலினி பாண்டே!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஷாலினி பாண்டே!

பீச்சில் பிகினி உடை அணிந்து  படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே… வைரலாகும் வீடியோ!

பீச்சில் பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே… வைரலாகும் வீடியோ!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஷாலினி பாண்டே… வைரலாகும் வீடியோ!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஷாலினி பாண்டே… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version