‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய ஷாலு ஷம்மு!

  • April 3, 2023 / 07:39 PM IST

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல், இரண்டாம் குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

ஷாலு ஷம்மு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தினமும் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது, ஷாலு ஷம்மு நடிப்பில் இரண்டு வெப் சீரிஸ்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நானியின் ‘தசரா’ படத்தின் ‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார் ஷாலு ஷம்மு.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus