அடேங்கப்பா… 3 நாட்களில் ஷர்வானந்தின் ‘கணம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • September 13, 2022 / 12:21 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘கணம்’ கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியிருந்தார். இதில் ஷர்வானந்துக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அமலா, சதீஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்திரா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.9.11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.