• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ‘மான்ஸ்டர்’ பாடலுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி!

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ‘மான்ஸ்டர்’ பாடலுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி!

  • May 30, 2022 / 03:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ‘மான்ஸ்டர்’ பாடலுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி கடந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

இப்போது நடிகை ஷிவானி நாராயணன் நடிப்பில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘விக்ரம்’, விஜய் சேதுபதி படம், வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ‘மான்ஸ்டர்’ பாடலுக்கு தகுந்தாற்போல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kgf 2 monster song
  • #shivani
  • #shivani poses for kgf 2 monster song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘வீட்ல விசேஷம்’ படத்தின் ‘கல்யாண பாட்டு’க்கு நடனமாடி அசத்திய ஷிவானி!

‘வீட்ல விசேஷம்’ படத்தின் ‘கல்யாண பாட்டு’க்கு நடனமாடி அசத்திய ஷிவானி!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

செம்ம செக்ஸியாக நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் வீடியோ!

செம்ம செக்ஸியாக நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ் 4’ சம்யுக்தாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட ஷிவானி, ரம்யா பாண்டியன், பாலாஜி!

‘பிக் பாஸ் 4’ சம்யுக்தாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட ஷிவானி, ரம்யா பாண்டியன், பாலாஜி!

‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version