• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை ஸ்ரேயா சரண்… வைரலாகும் வீடியோ!

கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை ஸ்ரேயா சரண்… வைரலாகும் வீடியோ!

  • July 14, 2023 / 08:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை ஸ்ரேயா  சரண்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், RRR’ என படங்கள் குவிந்தது.

ஸ்ரேயா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா சரண். சமீபத்தில், ஆண்ட்ரே கோஸ்சீவ் – ஸ்ரேயா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இப்போது ஸ்ரேயா சரண் நடிப்பில் தமிழில் ‘சண்டக்காரி, நரகாசூரன்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ‘தி ட்ரையல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸின் ப்ரீமியர் ஷோவை பார்க்க சென்றபோது மீடியா முன்னிலையில் ஸ்ரேயா தன் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Shriya Saran
  • #shriya saran lip lock her husband video goes viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shriya Saran : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

Shriya Saran : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

Shriya Saran : வொர்க் அவுட் செய்யும் நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் வீடியோ!

Shriya Saran : வொர்க் அவுட் செய்யும் நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் வீடியோ!

Shriya Saran : நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் வீடியோ!

Shriya Saran : நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் வீடியோ!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் வீடியோ!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா சரண்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version