• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வெறித்தனமாக பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் வீடியோஸ்!

வெறித்தனமாக பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் வீடியோஸ்!

  • September 12, 2020 / 04:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெறித்தனமாக பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் வீடியோஸ்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். முன்னணி நடிகரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் ‘லாபம்’, தெலுங்கில் ‘கிராக், வக்கீல் சாப்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஸ்ருதி ஹாசன் கிக் பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் இந்த வீடியோ பதிவுகள் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

https://www.instagram.com/p/CE850LKBnwz/?igshid=6yusywphxmw9

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ActorShruti Haasan
  • #Actress Shruti Haasan
  • #boxing
  • #Shruti Haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shruti Haasan : செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் புகைப்படங்கள்!

Shruti Haasan : பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் புகைப்படங்கள்!

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Shruti Haasan : தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிரபாஸ் – ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரபாஸ் – ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version