• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கொரோனா டைமில் மாலத்தீவில் எடுத்த ஸ்டில்ஸை வெளியிடும் பிரபலங்கள்… கொந்தளித்த ஸ்ருதி ஹாசன்!

கொரோனா டைமில் மாலத்தீவில் எடுத்த ஸ்டில்ஸை வெளியிடும் பிரபலங்கள்… கொந்தளித்த ஸ்ருதி ஹாசன்!

  • April 24, 2021 / 04:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கொரோனா டைமில் மாலத்தீவில் எடுத்த ஸ்டில்ஸை வெளியிடும் பிரபலங்கள்… கொந்தளித்த ஸ்ருதி ஹாசன்!

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார். மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’ (தமிழ்), ‘சலார்’ (கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி) என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “தற்போது கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக இருப்பதால், மக்கள் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். இந்த நேரத்தில் பல பிரபலங்கள் மாலத்தீவு, கோவா போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு நீச்சல் குளத்தில் மாஸ்க் அணியாமல் எடுத்த ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மக்கள் கஷ்டத்தில் இருக்கும் இந்த மாதிரி ஒரு சூழலில் பிரபலங்கள் இப்படியா நடந்து கொள்வது?” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Shruti Haasan
  • #Actress Shruti Haasan
  • #Shruti Haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shruti Haasan : செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் புகைப்படங்கள்!

Shruti Haasan : பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் புகைப்படங்கள்!

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’-க்காக ஸ்ருதி ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Shruti Haasan : தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Shruti Haasan : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிரபாஸ் – ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

பிரபாஸ் – ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

7 hours ago
Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

7 hours ago
MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

7 hours ago
Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

7 hours ago
Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version