• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 30, 2023 / 11:20 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பத்து தல’. ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படம் இன்று (மார்ச் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இப்படம் கன்னட திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காம். இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் மேனன், டிஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் நடித்துள்ளார்கள்.

இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஃபாருக்.ஜே.பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ப்ரவின்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#PathuThala
An another gangster filck. @SilambarasanTR_ classy & massy performance. Screen la thalaivan vanthalae fyaar dha @Gautham_Karthik finally a promising role for him. Neat casting. @arrahman when it comes to #STR he's in another league watha ena bgm Raa.. pic.twitter.com/nKdKVp26uq

— MJ (@sakthi_mj_) March 30, 2023

Interval & climax are the banger of the film. A mass commercial entertainer. If you are fan of #SilambarasanTR don't miss it.
I SAW THE DEVIL #AGR

— MJ (@sakthi_mj_) March 30, 2023

படத்த பாத்து முடிச்சிட்டு சீக்கிரம் வந்தர்லாம்னு பாத்தா க்ளைமாக்ஸ தூக்கி கடைசில கொண்டு வச்சிற்கானுங்க #PathuThala

— A J I (@itz_Ajiii) March 30, 2023

Enathu gautham Karthik than hero solava illa #PathuThala

— Daniel Reuben  (@DanielR49245358) March 30, 2023

Its not a simbu movie , simbu made a cameo in this movie. They promoted as sibu flim but not he is just a side character only it is a gautham karthi hero dont false promoted it #PathuThala #PathuThalaFromMarch30 #STR #PathuThalaFromTomorrow

— Daniel Reuben  (@DanielR49245358) March 30, 2023

Mokka#PathuThala

— Daniel Reuben  (@DanielR49245358) March 30, 2023

#PathuThala THALAIVAN @SilambarasanTR_ Entry Mass Overloaded

Goosebumps moments ⚡⚡⚡#SilambarasanTR ⭐️ #PathuThalaFDFS #PathuThalaFromToday pic.twitter.com/ySwDT5Kcna

— OSTHI VELAN (@Velmdu73) March 30, 2023

#PathuThala
Another Hit for @SilambarasanTR_ Once again he is proved@arrahman Bgm irkeyy mass yaa#PathuThala #Fdfs @SBKTalkies pic.twitter.com/vqQSDybyaq

— Kandha Kumar (@KandhaK32669905) March 30, 2023

#PathuThala What a interval block❤️‍@SilambarasanTR_ His screen presence made me to shout like a anything Racy and powerful Ready to encounter the Devil STR

— Raghav (@Raghav9099) March 30, 2023

#PathuThala – 2nd half average

— (@Harish007_) March 30, 2023

In Short words,#PathuThala's first half is a spectacular ride filled with goosebumps inducing moments and an engaging screenplay. Every character has weightage, and AGR's performance in the interval block is the high point

— FILMRATE (@FILMRATE21) March 30, 2023

So Finally #PathuThala exceeds d expectation of #KGF

THARAM #Varisu #Leo

— அமிதாப் மாமா (@amithab_mdu) March 30, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pathu thala
  • #pathu thala movie review
  • #silambarasan gautham karthik's pathu thala movie review

Also Read

‘லால் சலாம்’ படத்தின் பாண்டிச்சேரி ஷெட்யூலில் கலந்து கொண்ட ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ்!

‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சூப்பர் ஹீரோவாக  ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… 2 வாரத்தில் விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சூரி – விஜய் சேதுபதியின் ‘விடுதலை 1 & 2’வுக்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

related news

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 3 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் நாளே அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

‘லால் சலாம்’ படத்தின் பாண்டிச்சேரி ஷெட்யூலில் கலந்து கொண்ட ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ்!

‘லால் சலாம்’ படத்தின் பாண்டிச்சேரி ஷெட்யூலில் கலந்து கொண்ட ரஜினி… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோஸ்!

2 days ago
‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

2 days ago
ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

2 days ago
சூப்பர் ஹீரோவாக  ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சூப்பர் ஹீரோவாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்துள்ள ‘வீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

2 days ago
அடேங்கப்பா… 2 வாரத்தில் விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago

latest news

குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய ‘இசைஞானி’ இளையராஜா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய ‘இசைஞானி’ இளையராஜா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

2 days ago
உதயநிதி – வடிவேலு – ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘மாமன்னன்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் பூனம் பாஜ்வா… வைரலாகும் வீடியோ!

அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய ‘குட் நைட்’ மணிகண்டன்!

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us