• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

  • March 25, 2023 / 06:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR-ன் ‘பத்து தல’ படத்தில் சாயிஷா நடனமாடியுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பத்து தல’. இந்த படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இப்படம் கன்னட திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காம். இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் மேனன், டிஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் நடித்துள்ளார்களாம்.

இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று இந்த படத்தில் இடம்பெறும் ‘ராவடி’ என்ற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலில் பிரபல நடிகை சாயிஷா நடனமாடியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pathu thala
  • #Sayyeshaa
  • #Silambarasan
  • #silambarasan sayyeshaa pathu thala raawadi video song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version