• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » STR – GVM கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

STR – GVM கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 15, 2022 / 12:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR – GVM கூட்டணியில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று (செப்டம்பர் 15-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Summa fire ahh irukku na#VendhuThanindhathuKaadu #SilambarasanTR_ #VTK pic.twitter.com/oSwiTv2ZkK

— Vasanth♡︎☺︎︎ (@_vasanthraj01) September 15, 2022

#VendhuThanindhathuKaadu #Atman @SilambarasanTR_ #Muthu acting performance this year National award confirm last 7 minutes theatre #STR range range and @arrahman BGM vera level @menongautham screenplay awesome thank you @VelsFilmIntl @RedGiantMovies_ #VTKBiggestBlockBuster

— Mohammed Fyzel (@fyzel_) September 15, 2022

#VendhuThanindhathuKaadu
Enda periya Kgf
Tamil la Kgf theriyuma

— ³ (@Mr_Stranger_Abi) September 15, 2022

#VendhuThanindhathuKaadu good movie @SilambarasanTR_ very good performance bro, A class and neat direction from @menongautham and @arrahman an semma music with terrific BGM vera level recording pannitinga, camera, editing and special sounds are really good. Good luck team

— John Kiran E (@EJOHNKIRAN) September 15, 2022

Steady start into the story.Clean and clear . Teriffic interval @menongautham sir direction Vera level. @SilambarasanTR_ ithu dan enga simbu, borned actor . performance #VendhuThanindhathuKaadu #firsthalf #VendhuThanindhathuKaaduReview

— Feroz (@Feroz19607547) September 15, 2022

#VendhuThanindhathuKaadu #SilambarasanTR #VTKFDFS #VTKREVIEW ❤‍@SilambarasanTR_ @menongautham @VelsFilmIntl
Movie Veraa Mariiii Vera Mariii ❤‍ pic.twitter.com/sIT25DqkeN

— DevaBaskaR (@Simbudev4) September 15, 2022

Anna @SilambarasanTR_ only you can justify the role MUTHU VEERAN in #VTK Enjoyed thoroughly !!!!!!! Congratulations @menongautham sir for hitting out of the stadium

#VendhuThanindhathuKaadu

— Bala Dev (@Bala_Dev14) September 15, 2022

#VendhuThanindhathuKaadu – #SilamabarasanTR as Complete Director's Hero. Classy Making. #ARRahman Top Notch
1st Half Decent. 2nd half started well but gets lengthy halfway. Slow. Good Casting, performances, dialogs. Nice Lead to Part 2. Okay-ish Gangster/Crime Drama#VTKReview pic.twitter.com/8kOrZjf1r8

— Viswa (@Vish_Rish) September 15, 2022

Definitely one of the best in #STR filmography. Thalaiva @SilambarasanTR_ you lived as Muthu and merratti irukinga. @arrahman king is always a king. Fell in love with this entire #Mallipoo portion. #GVM take a bow sir. Another feather in cap to this trio #VendhuThanindhathuKaadu pic.twitter.com/3q7ea1fIkx

— Vijay (@vijaykumar3201) September 15, 2022

Simbu's performance was just fantastic especially in the 1st half. Guy has so much unrealised potential. The movie is worth a watch just for Simbu, ARR's score & the 1st half world building. A good start to what's being touted as GVM2.0 by GVM himself! #VendhuThanindhathuKaadu

— Preethi (@__preethi___) September 15, 2022

#VendhuThanindhathuKaadu – SLOW to STEADY ❤️‍

The STR we all need, We all waited for! Genuinely justifies the transformation portions – Realistic. Intense music by thalaivARR! Definitely not a typical GVM film. TRIO magic proved again

Overall – SAMBAVAM ❤️‍

— Vishnu Srini (@VishnuSrini2) September 15, 2022

A Very Good Performance from STR..அந்த நடை, உடல்மொழி, லவ் சீன்ஸ் ல பழைய Charm, படத்துல வர்ற 4 Looks, Subtle Humour, Mass, Innocence, Screen Presence னு All Area லையும் STR is Been Utilised To the Fullest.. @menongautham Does This to All the Heroes Who comes to him.. Happy for STR

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 15, 2022

KGF மாதிரி மாஸ் படம் இல்ல இது.. பில்லா 2 பாணி கதை தான்.. Establishing க்கு டைம் எடுத்துக்கிட்டு Slow Paced ஆ தான் போகும்.. விக்ரம் மாதிரி சம்பவம் பண்ணும்ற Goosebump Guaranteed வகை படமும் இல்ல.. குறைகள் உள்ள, ஆனா கொடுத்த காசுக்கு திருப்திப்படுத்தற, Technically Strong ஆன படம் தான்

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 15, 2022

நல்ல Solid ஆன Sequal Potential இருக்கற கதை, நல்ல Interesting ஆன Characterisations, Love Track..Writing by Jeyamohan – Gautham is Really Good..
Rahman songs எல்லாமே ரொம்ப நல்லாருக்கு.. BGM சில இடத்துல நல்லா இருக்கு.. பல நேரம் "கொஞ்சம் எதும் வாசிக்காம இருக்கீங்களா ப்ளீஸ்"னு தோணுது

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 15, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Silambarasan
  • #silambarasan's vendhu thanindhathu kaadu
  • #silambarasan's vendhu thanindhathu kaadu movie review
  • #vendhu thanindhathu kaadu
  • #vendhu thanindhathu kaadu movie

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

STR48 : கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

STR 48 : டிராப்பானதா சிலம்பரசனின் ‘STR48’?… தீயாய் பரவும் தகவல்!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Manmadhan : சிலம்பரசன் – ஜோதிகா ஜோடியாக நடித்த ‘மன்மதன்’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

சிலம்பரசனின் ‘STR48’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version