• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் திரைப்படக்குழு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்!

சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் திரைப்படக்குழு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்!

  • October 12, 2020 / 11:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் திரைப்படக்குழு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்பு திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தில் பாரதிராஜா இடம்பெற்றுள்ள காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம். விரைவில் இந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் எனவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் ஒன்று ஏற்கனவே வெளியானது, ஆனால் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாதவ் மீடியா இந்த படத்தை தயாரிக்கிறார்கள். வருகிற 2021 ஆம் வருடம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Simbhu
  • #Suseendran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version