• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “மாஸ் காட்டும் சிம்பு” – வெளியான சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

“மாஸ் காட்டும் சிம்பு” – வெளியான சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  • October 26, 2020 / 04:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“மாஸ் காட்டும் சிம்பு” – வெளியான சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் சுசீந்திரன் உடன் இணைந்து தன் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிம்பு திண்டுக்கல்லில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பாரதிராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்தில் பாரதிராஜா இடம்பெற்றுள்ள காட்சிகளை படம் பிடித்து வருகிறார்களாம். விரைவில் இந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் எனவும் தெரிகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாதவ் மீடியா இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த லாக்டவுனில் தனது இடையே 105 கிலோவிலிருந்து 75 கிலோ வரை குறைத்துள்ள சிம்புவின் புது லுக்குடன் கூடிய “ஈஸ்வரன்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி அவரது ரசிகர்களை குஷி அடையச் செய்துள்ளது.

வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், காத்திருந்த சிம்புவின் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக தற்போது அமைந்துள்ளது. பழைய STR திரும்ப வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த போஸ்டரில் சிம்பு வேற லெவல் கெத்து காட்டி உடம்பை குறைத்து அசத்தி இருக்கிறார்.

#Eeswaran #SilambarasanTR #ThaandavaPongal2021https://t.co/QYBZ7lSpWt@madhavmedia@dcompanyoffl@SusienthiranDir @MusicThaman @DOP_Tirru @AgerwalNidhhi @DSharfudden@DabbooRatnani pic.twitter.com/wCRqIFiQb0

— Silambarasan TR (@SilambarasanTR_) October 26, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #mass
  • #Simbhu
  • #SRT

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version