• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிறுத்தை சிவாவின் அடுத்த கூட்டணி இவருடனா?

சிறுத்தை சிவாவின் அடுத்த கூட்டணி இவருடனா?

  • July 2, 2020 / 03:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிறுத்தை சிவாவின் அடுத்த கூட்டணி இவருடனா?

2011ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த “சிறுத்தை” படத்தில் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சிவா. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் இவர் “சிறுத்தை சிவா” என்று அழைக்கப்பட்டார்.

இவர் 2001 ஆம் ஆண்டிலிருந்தே ஒளிப்பதிவாளராக திரையுலகில் வலம் வர ஆரம்பித்தார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “சார்லி சாப்ளின்” என்ற தமிழ் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின் 2008ஆம் ஆண்டு “சௌர்யம்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார்.

பிறகு 2017 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து “வீரம்” என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித்துடன் வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய படங்களை தொடர்ந்து வரிசையாக இயக்கினார்.

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் வெற்றி படங்கள் வந்த நிலையில், தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து “அண்ணாத” எனும் படத்தை இயக்கி வருகிறார்.

கலாநிதி மாறன் தயாரிப்பில் இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

வெற்றி ஒளிப்பதிவில் இந்த படத்தின் பாடல்களை டி.இமான் இசையமைக்கவுள்ளார். ரூபன் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்யவுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா யாருடன் கூட்டணியமைப்பார் என்றும், அதற்கு பலரும் நடிகர் சூர்யா என்றும் கூறி வந்தார்கள்.

ஆனால் சிறுத்தை சிவா நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக திரைப்பட வட்டாரம் தற்போது தெரிவித்துள்ளது. சிறுத்தை சிவாவின் அடுத்த படம் யாருடன் என்ற அதிகாரபூர்வமான தகவலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director siva
  • #Siruthai Siva

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘சூர்யா 42’வின் ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘சரிகம’ நிறுவனம்?

‘சூர்யா 42’வின் ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘சரிகம’ நிறுவனம்?

சூர்யாவின் 42-வது படத்தை இயக்கும் சிவா… வெளியானது புதிய போஸ்டர்!

சூர்யாவின் 42-வது படத்தை இயக்கும் சிவா… வெளியானது புதிய போஸ்டர்!

சூர்யாவின் 42-வது படத்தை இயக்கும் சிவா… டைட்டில் & ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?

சூர்யாவின் 42-வது படத்தை இயக்கும் சிவா… டைட்டில் & ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?

‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு இத்தனை கெட்டப்புகளா?… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ப்ளான்!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு இத்தனை கெட்டப்புகளா?… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ப்ளான்!

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version