பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘சீதா ராமம்’ பட ஹீரோயின்!

  • April 5, 2023 / 11:17 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். இவர் நடித்த ‘சீதா ராமம்’ படம் கடந்த ஆண்டு (2022) தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இப்போது நடிகை மிருணாள் தாகூர் நடிப்பில் ஹிந்தி மொழியில் நான்கு படங்களும், தெலுங்கு மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்துள்ள ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus