சிம்பு மற்றும் தனுஷை தொடர்ந்து தீபாவளி ட்ரீட் கொடுக்க உள்ள சிவகார்த்திகேயன்!

  • November 12, 2020 / 10:51 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது இந்த படத்தின் டீசர் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று தற்போது தகவல் வந்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்ற செய்தியால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே தீபாவளியன்று சிம்பு நடிப்பில் “ஈஸ்வரன்” மற்றும் தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” ஆகிய திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்கள் வெளிவர உள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் தீபாவளியன்று ட்ரீட் கொடுக்க தயாராக காத்திருக்கிறார் போல!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.