• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சிவகார்த்திகேயன் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘மாவீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிவகார்த்திகேயன் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘மாவீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 14, 2023 / 05:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிவகார்த்திகேயன் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘மாவீரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மாவீரன்’ படம் இன்று (ஜூலை 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் ஓவருக்கு முன்னணி நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

First Half SK The Performer Screenplay Was So Engaging. Yogi Babu
Banger Intervel Fight Ra Eleiii VJS Voiceover Fantastic

Way To Second Half. https://t.co/LQQO2Ppzpv

— Shaakthi Adithiyaa  (@Itzz_Sa_) July 14, 2023

#Maaveeran SK’s Comeback Emotional Scenes Are Too Touching ❤️‍ Madonne’s Writing Was Gud. 1st Half And 2nd Half Was Perfectly Balanced
Bharath Shankar Bgms Was Fire Especially Boat Fight And Climax Fight Scene Bgms. @Siva_Kartikeyan ‘s Career Best Film.

4.5/5 pic.twitter.com/SGm5GeNSia

— Shaakthi Adithiyaa  (@Itzz_Sa_) July 14, 2023

#Maaveeran secondhalf – konjam lit drag but emotionally sema connect and Sk was fully well packed entertainer & especially @madonneashwin
Man sema bgm and vaa Veera song ❤️
Totally – Blockbuster

— Josh rosh (@KingsonMathew3) July 14, 2023

#Maaveeran – Interval

This is a pure Blockbuster Material.. Book Your tickets..First half matume will be Worth your money..

Madonne’s Writing, SK’s Performance, Yogibabu’s one liners, Vijay Sethupathi’s Voice over Trope, All works Great!
High chances to be SK’s Career Best

— தோழர் ஆதி (@RjAadhi2point0) July 14, 2023

#Maaveeran – Sureshot MEGA BLOCKBUSTER @madonneashwin Impresses with his Brilliant Writing and With his Craftsmanship as a Director throughout the Film..

Loved not just the Screen presence but also the Acting of @Siva_Kartikeyan in Many places..

VJS

Detailed Review soon https://t.co/4Rj2U5590W

— தோழர் ஆதி (@RjAadhi2point0) July 14, 2023

Thank you so much @VijaySethuOffl brother… for giving our brother a shoulder and standing in the background in #maaveeran So happy pic.twitter.com/vK7wH39BAt

— Mani Kandan (@ManiKan31941036) July 14, 2023

பத்தாண்டு நல்லாட்சி அதற்கு மக்களே சாட்சி உலக தரத்தில் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பு 2 வருடம் முன்பு விபத்துக்குள்ளானதை மையமாக வைத்து, ’மண்டக்குள்ள குரல் கேட்குது டாக்டர்’னு சுஜாதா ‘ஆ’ Stranger than fiction கோர் கான்சாப்ட்டை வைத்து ஒரு கோழை அரசியல்வாதியை எதிர்த்து வீரானாகி,

— SasiDharan (@F_Society_) July 14, 2023

#Maaveeran Good First Half.. Average second half @Siva_Kartikeyan Performance and Bgm is very nice
@bharathsankar12✨️@madonneashwin @iYogiBabu pic.twitter.com/o9gpxHWjmL

— ENOSH CM (@CmEnosh) July 14, 2023

செல்லி அடித்த சிவகார்த்திகேயன்

இந்த Time miss ஆகவில்லை அண்ணா
படம் #MaaveeranFDFS #MaaveeranReview #MaaveeranFromToday #Maaveeran #Sivakarthikeyan pic.twitter.com/Thmzu3SVbs

— KarthiKeyan_SK (@sk_returns) July 14, 2023

@bharathsankar12 One Of the Pillar Of The Film YouGonna Stay Here For Long Periods ❤️
Many Big Projects Gonna Come To You

Happy For You Brother…Scene Ah Scene Ah , Boat BGM , Climax Vaa Veera, Interval
Ellam Veri Maxxx #MAAVEERAN #MaaveeranFromToday pic.twitter.com/gPWfc68dOQ

— Velⱽᵉᵉᵉʳᵃᵐᵉᴶᵉʸᵃᵐ (@Vel2_tweets) July 14, 2023

#Maaveeran 4/5 . Sk , Yogi Babu Comedy And Action Scenes Vera Level . @AditiShankarofl First Half La Vera Level La Impact Irunthuchu But 2nd Half La Scenes Romba Kammi Songs And Bgm Super . Nalla Vela SK Sagala Konja Nerathula @madonneashwin Psycho nu Ninachiten

— Rudhra Pandian (@Gopi77639123) July 14, 2023

#Maaveeran FDFS @RohiniSilverScr#MaaveeranFDFS Pakka Entertainig
Superb 1st Half & Decent 2nd Half
Humour Works Very Well
WORTH WATCH @Siva_Kartikeyan na @AditiShankarofl @DirectorMysskin @iYogiBabu Gud @bharathsankar12 @madonneashwin #Sivakarthikeyan #Leo pic.twitter.com/nzdNQYw0Oz

— Mersal Vasanth (@MersalVasant22) July 14, 2023

#Maaveeran a dull fantasy drama that loses its way after a fairly entertaining first half. Has its best moments around the interval mark but, overall, a missed opportunity that fails to fully make use of its wonderful premise due to the weak writing. Average.

— No Name (@bldgcontractor) July 14, 2023

Super 1st half, okayish 2nd half
Lengthy & dragged climax Should’ve planned in a better way
Overall ga AbvAvg – Decent watch
SK is good
RT voiceover #Mahaveerudu #Maaveeran https://t.co/W6IUjUHfaD

— PA1 (@CineMan_23) July 14, 2023

#Maaveeran ⁦@VettriTheatres⁩ thoroughly enjoyed ⁦@Siva_Kartikeyan⁩ very natural, action scenes Comedy with #Yogibabu worked out so well, voiceover scenes are superb, Saritha Mam performance loud cheers in the first half,decent second half pic.twitter.com/yYmttSbbDe

— Dayanandan Manohar (@0mano) July 14, 2023

Opening song vachchu dance aadiyaee aaganumnu entha avasiyamum illainga bro @Siva_Kartikeyan Atha skip pannitta, 1st half Good one Beautifully setup for the other half #Maaveeran #MaaveeranFDFS

— Mukesh (@the_fallen_folk) July 14, 2023

Average Cliched climax #Maaveeran

— Mukesh (@the_fallen_folk) July 14, 2023

\

#Maaveeran
A few scenes make you chuckle in the first half. The monotonous voice over gnaws on your nerves. Second half collapses under the weight of a feebly structured plot!
Heroine vanishes midway.Saritha sparkles while for once Yogi Babu makes you smile!!
Muh Veeran

— s shiva kumar (@sshivu) July 14, 2023

First half itself a Pure Blockbuster

CONTENT WINNER

If everything thing Good as Second half means @Siva_Kartikeyan career best hit loading #Maaveeran https://t.co/ueWh0au4QL

— Dhanu Dhanu (@dhanudhanu02) July 14, 2023

#Maaveeran Decent #MaaveeranFromToday https://t.co/OenDupu8jq

— Dhanu Dhanu (@dhanudhanu02) July 14, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maaveeran
  • #sivakarthikeyan mysskin's maaveeran movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-ஐ பார்த்துட்டு ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்… 25 நாட்களில் ‘மாவீரன்’ செய்த வசூல் இவ்ளோவா?

பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்… 25 நாட்களில் ‘மாவீரன்’ செய்த வசூல் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சூப்பர் ஹிட்டான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அடேங்கப்பா… 20 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2023-ல் வெளியாகி முதல் 2 வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 2 வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version