மான் கராத்தே படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் ?

  • February 13, 2023 / 10:15 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிரின்ஸ் . இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கி இருந்தார் . மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு சம்பளமாக சிவகார்த்திகேயன் பல கோடி ரூபாய் வாங்குகிறார் .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மான் கராத்தே . இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் பி. மதன் தயாரித்து இருந்தார் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணை தயாரிப்பாளராக இருந்தார் . அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 50 லட்சம் பெற்றுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus