• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘பிரின்ஸ் ‘ படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன ?

‘பிரின்ஸ் ‘ படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன ?

  • October 21, 2022 / 11:41 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிரின்ஸ் ‘ படம்   எப்படி இருக்கு? ரசிகர்களின் கருத்து என்ன ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் பிரின்ஸ் . இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார் . படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . பிரேம்ஜி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . சத்யராஜ் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . நடிகர் சூரி சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார் .

ஒரு இந்திய இளைஞன் பிரிட்டீஷ் பெண்ணை காதலிக்கும் சிம்பிளான கதைக்களத்தில் தான் சிறப்பான காமெடியை அனுதீப் புகுத்தி உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் படத்தை பற்றி தெரிவித்து இருந்தார் . டான் படத்தின் கமர்சியல் வெற்றிக்கு பிறகு பிரின்ஸ் படத்தை ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண ஆர்வத்துடன் இருந்தனர் .

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பிரின்ஸ் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெறுவதை நம்மால் காண முடிகிறது . படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் .

Rytu.. Result Vanthirichu!! pic.twitter.com/8yAWNxpQeo

— Christopher Kanagaraj (@Chrissuccess) October 21, 2022

#Prince ignoring negative reviews definitely a family entertainer…haters have been doing this for all sk movies even for #don did the same#Prince – Ruler Of This Diwali#Sivakarthikeyan #PrinceFDFS pic.twitter.com/zHKTQqFg6V

— ✪ (@Don_Mahi_Sk) October 21, 2022

#Prince Reviews are too good . Especially comedy scenes worked out really well anta . @MusicThaman Music @Siva_Kartikeyan Another super hit film in your career . Lot’s of love ❤️ from telugu audience !! #PrinceReview #PrinceFromToday #SivaKartikeyan

— Akash Raju (@Raju_SSMB) October 21, 2022

#Prince Review:

Decent Entertainer #Sivakarthikeyan holds the film #MariaRyaboshapka shines

Casting Is Good but characterisation

Music & BGM are decent

Apt for Family Audience

Rating: ⭐⭐⭐/5#PrinceReview #PrinceMovie #PrinceFDFS #SK #PrinceFromToday pic.twitter.com/RzjCvtrnoO

— Kumar Swayam (@KumarSwayam3) October 21, 2022

Disaster reviews for #Prince Not even a single positive review till now

— . (@KuskithalaV6) October 21, 2022

#prince @Siva_Kartikeyan Another super hit film in your career Prince Reviews are too good Especially comedy scenes worked out really well . Lot’s of love audience !! @MusicThaman Music good #PrinceReview #PrinceFromToday #SivaKartikeyan

— Cheyyaru Balu (@cheyyarubalu22) October 21, 2022

REVIEW:#Prince

A fun watchable drama headlined by #Sivakarthikeyan a good entertaining film. Maria decent debut. Dubbing sync unrealistic. SathyaRaj perfomance mirratal. Premji comedy villain. COULD HAVE BEEN BETTER BUT WORTH WATCHING

3.25/5 pic.twitter.com/qAFnzv0cqS

— Tamil Cinema and OTT Updates (@ott_exclusive) October 21, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Prince movie
  • #Sivakarthikeyan
  • #sivakarthikeyan's Prince movie first review !

Also Read

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி  டிரெய்லர் !

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி டிரெய்லர் !

அடேங்கப்பா ….   25 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 25 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28 நாள் வசூல் இத்தனை கோடியா ?

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

related news

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன் !

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதி எனக்கு கொடுத்த சப்போர்ட் !

விஜய் சேதுபதி எனக்கு கொடுத்த சப்போர்ட் !

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

நானிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

நானிக்கு பதிலாக நடித்த சிவகார்த்திகேயன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

8 hours ago
அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

8 hours ago
தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

15 hours ago
டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை  கிரண் !

டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை கிரண் !

15 hours ago
தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

16 hours ago

latest news

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

18 hours ago
‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

18 hours ago
பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

19 hours ago
சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

20 hours ago
சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

20 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us