• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வெளியானது ‘நெருப்பா இருப்பான்’ பாடல்!

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வெளியானது ‘நெருப்பா இருப்பான்’ பாடல்!

  • July 30, 2021 / 01:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வெளியானது ‘நெருப்பா இருப்பான்’ பாடல்!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இப்போது ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் ‘அன்பறிவு, சிவகுமாரின் சபதம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை ஆதியே இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடித்து வருகிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்து வரும் இதற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்து வருகிறார், தீபக்.எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறாராம்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘சிவகுமார் பொண்டாட்டி’, ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’ ஆகிய 2 பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘சிவகுமார் பொண்டாட்டி’, ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’ ஆகிய 2 பாடல்கள் இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 30-ஆம் தேதி) இப்படத்தின் ‘நெருப்பா இருப்பான்’ என்ற பாடலை ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#NeruppaIruppan a breezy melody from #sivakumarinsabadham is all yours ! Out now on YouTube https://t.co/EmCfv29Slk and all streaming platforms! @TGThyagarajan presents,a @SathyaJyothi_ and #IndieRebels production – @it_is_madhuri #SivakumarinSabadham music on @thinkmusicindia

— Hiphop Tamizha (@hiphoptamizha) July 30, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #neruppa iruppan song
  • #sabadham movie
  • #sivakumarin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Discovering LuckyHills Casino Gameplay

Discovering LuckyHills Casino Gameplay

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Luckyhills Bonusangebote im Test

Luckyhills Bonusangebote im Test

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

Exploring the Luckyhills Casino App

Exploring the Luckyhills Casino App

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version