எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • June 16, 2023 / 05:01 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X, கேம் சேஞ்சர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பொம்மை’ படம் இன்று (ஜூன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus