• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » STR-யின் ‘மாநாடு’ படத்துக்காக 5 நாட்களில் அந்த விஷயத்தை செய்த எஸ்.ஜே.சூர்யா!

STR-யின் ‘மாநாடு’ படத்துக்காக 5 நாட்களில் அந்த விஷயத்தை செய்த எஸ்.ஜே.சூர்யா!

  • October 26, 2021 / 05:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR-யின் ‘மாநாடு’ படத்துக்காக 5 நாட்களில் அந்த விஷயத்தை செய்த எஸ்.ஜே.சூர்யா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் ‘மெஹரஸைலா’ பாடல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்துக்கான டப்பிங் பணியை ஐந்தே நாட்களில் முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

I almost covered 8days dubbing work of mypart for “MAANAADU”,in 5 https://t.co/a16iyxQQZQ naadi,narambu,neck,back,spine and throat are gone& begging me to give minimum10days rest(heavy work-valli pinnudhu)BUTafter seeing the out-put , tell U all one thing DIWALI NOV25TH THANDA👍

— S J Suryah (@iam_SJSuryah) October 26, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maanaadu update
  • #SJ Suryah
  • #sj suryah tweeted about str's maanaadu update
  • #str's maanaadu
  • #str's maanaadu update

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 4 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 4 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version