• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடேங்கப்பா… எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 15, 2023 / 12:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X’, ராம் சரண் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அன்பே ஆருயிரே’. இதில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்ததுடன், அவரே இந்த படத்தை இயக்கி, தனது ‘அன்னை மேரி மாதா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நிலா (மீரா சோப்ரா) நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தானம், ஊர்வசி, நம்பியார், மயில்சாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இப்படத்தின் மொத்த வசூல் 9 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anbe aaruyire
  • #anbe aaruyire box office collection
  • #SJ Suryah
  • #sj suryah's anbe aaruyire box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 4 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version