5 நாட்களில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • June 21, 2023 / 11:15 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X, கேம் சேஞ்சர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பொம்மை’ படம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் கடந்த 5 நாட்களில் ரூ.2.33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus