அடேங்கப்பா… எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‘இசை’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 16, 2023 / 07:26 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X’, ராம் சரண் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இசை’. இதில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்ததுடன், அவரே இசையமைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சுலக்னா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், கஞ்சா கருப்பு, தம்பி இராமையா, அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தின் மொத்த வசூல் ரூ.28 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus