• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 5, 2021 / 02:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், உயர்ந்த மனிதன், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இப்படம் இன்று (மார்ச் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. ஹாரர் ஜானர் படமான இதனை செல்வராகவன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் – ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டலான காம்போவில் தயாராகியுள்ள முதல் படம் என்பதால், இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக இருந்தது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Making a 5 year old film feeling so fresh and still relevant is always a easy thing for @selvaraghavan right from Pudhupettai days to #NenjamMarapathillai . He is back again @iam_SJSuryah and @ReginaCassandra What an electrifying performances from you both❤️ pic.twitter.com/sHyFueMVIC

— Prashanth (@Prashanth__95) March 5, 2021

This might be one among @thisisysr Top 10 works till date. That Kanungala Chellangala song and the placements of GOOD, BAD AND UGLY bgm at parts was a bangerYuvan-Selva kannis will love every bit of this. We must protect Yuvan at any cost❤️Forever my GOAT #NenjamMarapathillai pic.twitter.com/6YLBh0vKUX

— Prashanth (@Prashanth__95) March 5, 2021

#NenjamMarappathillai lighta #trance movie feel but #NenjamMarapathillai dan first eduthadhu yaarukulam andha feeling irunchu @iam_SJSuryah acting – #FahadFazil acting

— virat (@virat0511) March 5, 2021

இந்த செல்வராகவன்,ராம் இவுங்க படத்துக்கெல்லாம் உயிரோட்டமே தலைவன் யுவனோட bgm ங்கிறது தான்ங்கிறத தலைவன் மறுபடியும் மறுபடியும் நிருபிக்கிறாப்ல…

சின்ன பட்ஜட் படங்களுக்கு எப்படி கம்போஸ் பண்ணி அத பெரிய லெவல் படமா பேச வைக்கிறது தான் தலைவன் தந்திரமே#NenjamMarapathillai

— ULTIMATE SEENU3| ᵛᵃˡᶤᵐᵃᶤ (@Ultimate_Seenu3) March 5, 2021

#NenjamMarapathillai My review.. Get ready to witness the Great whacky family created by Selva and greatly acted by each and everyone… especially @iam_SJSuryah @ReginaCassandra and nandhitha ..Kannungala Chellangala is a surprise package … A true Selva movie after a long tym pic.twitter.com/PMqVK3T1LD

— Yuvaraaj Mahendran (@YuvaraajMahend1) March 5, 2021

#NenjamMarapathillai First Half Good
Worked For Me
SjS acting unbelievable

— Name Cannot be Blank #MASTER (@VLreload) March 5, 2021

#NenjamMarapathillai Vera level #sjsuryah Semma #Selvaraghavan

— (@sureshshine26) March 5, 2021

படம் முடிஞ்சி வெளில வந்தாலும்.. யுவனோட பிஜிஎம் ஓடிக்கிட்டிருக்கு மனசுல @thisisysr #NenjamMarapathillai

— சில்ற (@BeingSilra_) March 5, 2021

#NenjamMarapathillai interval – sir @iam_SJSuryah – Manusane illa sir neenga . Ennaa acting !!

— Tube Light (@Blink_Blng) March 5, 2021

1 st half : #NenjamMarapathillai
@thisisysr bgm intro irundhu vera ragam @iam_SJSuryah sir

— கர்ணா シ︎ (@aji_spartan) March 5, 2021

#NenjamMarapathillai
First Half ..@iam_SJSuryah Acting @ReginaCassandra Bravo….
But Enna Ney Puriyala
This Name @selvaraghavan #KarmAvoX Review…

— KarmA voX Gobi️ (@KarmAvoXGobi) March 5, 2021

Enjoyed the wackiness & quirkiness in this.@iam_SJSuryah the performer #Kannungala song placement #NenjamMarapathillai

— Vijay Karthick A N (@VJ_Karthick) March 5, 2021

#NenjamMarapathillai
The film had a lot of quirky ideas and great moments, but didn’t completely work out as a horror movie.

Nevertheless, a fresh watch!!!

— Yogesh LCHA (@AmoyOut) March 5, 2021

படம் முடிஞ்சி வெளில வந்தாலும்.. யுவனோட பிஜிஎம் ஓடிக்கிட்டிருக்கு மனசுல @thisisysr #NenjamMarapathillai

— பரம்பொருள் (@paramporul) March 5, 2021

இடைவேளை…

so far so good . @selvaraghavan stands tall..

Waiting for the 2nd half. hope it keeps up the momentum. #NenjamMarapathillai https://t.co/MozgODhq4R

— பரம்பொருள் (@paramporul) March 5, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #nenjam marappathillai
  • #SJ Suryah
  • #twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 4 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version