• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » OTT » எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’ த்ரில்லர் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’ த்ரில்லர் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • December 2, 2022 / 04:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’ த்ரில்லர் வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், இறவாக்காலம், மார்க் ஆண்டனி’, ராம் சரண் படம் என ஐந்து படங்களும், ‘வதந்தி’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘வதந்தி’ வெப் சீரிஸ் இன்று (டிசம்பர் 2-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-ல் ரிலீஸாகியுள்ளது. இதனை ‘கொலைகாரன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய ரோல்களில் சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சைமன்.கே.கிங் இசையமைத்துள்ளார், சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இவ்வெப் சீரிஸை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Wow wow wow #VadhandhiOnPrime pathi oru Vadhanthi enna ah intha web series romba romba romba worst…ithu verum #Vadhandhi than unma enna ah Tharam Tharam Tharam worth to watch director #andrewlouis @PushkarGayatri #AmazonPrime @iam_SJSuryah nadikan sir ne

— Jp (@Jp12345678906) December 2, 2022

#vadhandhi what a bloody mess….! Unfortunately endup watching this and wasted my 5-7 hours. ‍♂️‍♂️

— Arjun Rao (@ArjunRa89307732) December 2, 2022

Watched 4 Episodes Of #Vadhandhi Yesterday…
Loved The Way Story Get Started…
Slightly Disappoints With Some Artist's KanyaKumari Slang…
Presentation Wise Awesome But Can't Connect Emotional With That Victim Girl… Investigation Portions

— Rajasekar R (@iamrajesh_sct) December 2, 2022

#vadhandhi phhaaa semma thriller investigation @iam_SJSuryah sir wow wow enna acting sir …@PushkarGayatri sambavam ah summa ah eppayum disappointment he pannatha oru Directors..This time producer ah #andrewlouis sir done a great series..

— Jp (@Jp12345678906) December 2, 2022

EPISODE 1 : Good Start
Baground score sema
Slow & Decent #Vadhandhi https://t.co/t7vfO49CdM

— ️ мιииαℓ⚡мυяαℓι ツ (@minnalmurali_) December 2, 2022

#vadhandhi one of the best crime thriller webseries. @iam_SJSuryah acting vera level master piece. @andrewxvasanth every episodes Twist and turns nice @Sanjkayy_offl pretty acting @Lailalaughs gorgious look.@PrimeVideoIN pic.twitter.com/weiAIOyPQj

— Sabari Nathan (@sabari_nathan19) December 2, 2022

#Vadhandhi slang is irritating for me … Not appealing for me …

— raj (@rajraju52) December 2, 2022

@iam_SJSuryah #Vadhandhi
ஏலே ஏம்லே இப்பிடி பண்ணுதீய…
1 episode பாத்துட்டு தூங்க முடியாம எல்லாத்தையும் பாத்துட்டு இப்போதாம்ல தூங்க போறேன்…
Climax
தரமான படைப்பு
⭐⭐⭐⭐⭐

— soundar (@veersound) December 2, 2022

Vadhandhi: The Fable of Velonie – without a doubt it’s one of the best series ever made. #Vadhandhi #VadhandhiOnPrime

— cr-msd-7 (@oneinme1) December 2, 2022

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #SJ Suryah
  • #sj suryah's vadhandhi web series review
  • #vadhandhi
  • #vadhandhi web series review

Also Read

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ?  நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ? நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

related news

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடித்த ‘ஜெயம்’ ரவி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக நடித்த ‘ஜெயம்’ ரவி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்X’… வெளியானது சூப்பரான டீசர்!

எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்X’… வெளியானது சூப்பரான டீசர்!

புதிய BMW கார் வாங்கிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா… இதன் விலை என்ன தெரியுமா?

புதிய BMW கார் வாங்கிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா… இதன் விலை என்ன தெரியுமா?

trending news

தளபதி 67-ல்  யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

தளபதி 67-ல் யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

1 hour ago
அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

1 hour ago
இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்  !

இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் !

1 hour ago
அடேங்கப்பா ….   17 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 17 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

4 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

4 hours ago

latest news

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

4 hours ago
தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

5 hours ago
தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

9 hours ago
விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

9 hours ago
கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us