வாரிசு படத்திலிருந்து வெளியான காதல் காட்சி !

  • January 12, 2023 / 05:50 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் நடிகர் விஜய்யை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குநர் வம்ஷி சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாரிசு வெற்றியை கொண்டாடி உள்ளனர் . இது ஒரு பக்கம் இருக்க தற்போது வாரிசு படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது . இந்த ஸ்னீக் பீக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus