• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல் ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ சினேகன் – நடிகை கன்னிகா ரவி திருமணம்!

கமல் ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ சினேகன் – நடிகை கன்னிகா ரவி திருமணம்!

  • July 29, 2021 / 03:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல் ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ சினேகன் – நடிகை கன்னிகா ரவி திருமணம்!

சினிமாவில் பாப்புலர் பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் சினேகன். இவர் ‘பாண்டவர் பூமி, தமிழ், சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சொக்கத்தங்கம், காதல் சுகமானது, சாமி, கோவில், பேரழகன், மன்மதன், ராம், பருத்திவீரன், கழுகு’ போன்ற பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.

சினேகன் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். சுப்ரமணிய சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக அமீர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘உயர்திரு 420’ என்ற படத்தில் ஹீரோவாகவே நடித்திருந்தார் சினேகன். இந்த படத்தை இயக்குநர் பிரேம்நாத் இயக்கியிருந்தார்.

பின், சினேகன் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். தற்போது, பாடலாசிரியரும், நடிகருமான சினேகன், நடிகை கன்னிகா ரவியை இன்று (ஜூலை 29-ஆம் தேதி) திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் மற்றும் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kannika
  • #kannika ravi
  • #snehan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“யார் செஞ்சாலும் அது தப்பு தான்”… சினேகன் – சுருதி இடையே மோதல்!

“யார் செஞ்சாலும் அது தப்பு தான்”… சினேகன் – சுருதி இடையே மோதல்!

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 16 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 16 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 14 போட்டியாளர்களின் லிஸ்ட்!

OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 14 போட்டியாளர்களின் லிஸ்ட்!

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா பிரபல பாடலாசிரியரின் மனைவி?

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா பிரபல பாடலாசிரியரின் மனைவி?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version