• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் சேதுபதி – எஸ்.பி.ஜனநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லாபம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் சேதுபதி – எஸ்.பி.ஜனநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லாபம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 9, 2021 / 02:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதி – எஸ்.பி.ஜனநாதன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லாபம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அந்த படம் தான் ‘இயற்கை’. இதில் ஷாம், அருண் விஜய் , குட்டி ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கினார்.

தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் இயக்கியுள்ள புதிய படமான ‘லாபம்’-யில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் நடித்துள்ளார். கடந்த மார்ச் 14-ஆம் தேதி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 9-ஆம் தேதி) ‘லாபம்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் தன்ஷிகா, கலையரசன், ஜெகபதி பாபு, ரமேஷ் திலக், டேனியல், மாரிமுத்து, வின்சென்ட் அசோகன், சண்முகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Laabam

படு amateur making..Uninteresting & confusing Screenplay, Staging,Music,logic,writing,edit nu எல்லாமே மோசம்..குறிப்பா SPJ ஓட பலமே dialogs தான்.. இதுல ஒரு சீன் அல்லது வசனம் கூட சுவாரஸ்யமா இல்ல..Especially the film lacks Sensibility itself
Worst in VJS & SPJ's Career..

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 9, 2021

ஜனனாதன் தான் எடுத்துருக்காப்லயா அப்டினே சந்தேகம் வர்ற அளவுக்கு இருக்கு.. ஒவ்வொரு சீன்லயும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு லுக்ல இருக்காங்க.. Usual ஆ ஜனா படத்துல Information வர்றப்ப எப்ப இதுபோல அடுத்த விஷயம் வரும்னு தோனும்.. ஆனா இதுல வசனம் பேசறப்பல்லாம் எப்படா பேசி முடிப்பிங்கனு இருக்கு..

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 9, 2021

படமா பாத்தா இந்த படம் ரொம்ப போரடிக்கற.. ஒருமுறை கூட பார்க்கமுடியாம பொறுமைய சோதிக்கற ஒரு Theatre Experience தான்.. ஆனா மக்களின் மீது பெரும் அக்கறையும் பேரன்பும் கொண்ட கலைஞனா ஜனா எப்போதுமே நினைவுகூறப்படுவாரு..

Love u forever and U'll Be missed Comrade..

Thank you Master..❤

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 9, 2021

#Laabam @VijaySethuOffl & Crew to audiences pic.twitter.com/qdYyP4W0gj

— Karthik Rajasekaran (@themayborn_) September 9, 2021

#Laabam naan nenacha maariye aagittu

— ™ ️ (@itis_RK) September 9, 2021

#Laabam – Information Dump!
A socio-political film on collective farming & it's politics! Fills the entire narrative with ideologies & factual quotes!

No drama & never connects!
VJS performs in speech! Imman ‍♂️

In the end, only enjoyed SP Jananathan's post-credit monologue! pic.twitter.com/M5GCuFECza

— Shreyas Srinivasan (@ShreyasS_) September 9, 2021

Peru dhan #Laabam aana perum Nashtam pola…….

— PrasAnV (@ThatuVadaiSettu) September 9, 2021

Dialogues #SPJhananathan #Laabam

— பாண்டியன் குவேரா (@sp_shan8323) September 9, 2021

#Laabam sama interesting in Intarvel, india ku விவசாய தான் பொருளுக்கு வய்கறது தான் விலை, @VijaySethuOffl athigama அரசியல் வசனம், #Master #Beast @PondicherryL in Muraga theatre

— vijay (@Chandrumakesha) September 9, 2021

#Laabam Em torcher ra eedhi

— Tuck SALAAR REBEL (@ShahulThalapat1) September 9, 2021

Bhoomi >>>>>>> Laabam.#laabam #LaabamFromSep9 #VijaySethupathi #SruthiHassan @VijaySethuOffl @vsp_productions @shrutihaasan pic.twitter.com/mARxa545i0

— Srihari Madhankumar (@srihari7005) September 9, 2021

#லிங்கா … #பைரவா…#லாபம் …

#jagapathibabu……..

அப்போ #அண்ணாத்த @directorsiva #Annaatthe #AnnaattheFirstLook pic.twitter.com/IiG8EJMLJN

— makapa (@bharathimk196) September 9, 2021

லாபம் நஷ்டத்துல தான் போக போகுது @VijaySethuOffl

— R.A RAJ DECE & DIS (@arumugamsony) September 9, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #laabam movie
  • #laabam review
  • #sp jananathan
  • #Vijay Sethupathi

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

96 Movie : விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த ’96’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version