ஸ்ரீகாந்திற்காக அந்த விஷயத்தை செய்த அருண் விஜய்!

  • August 28, 2020 / 09:20 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். அந்த படம் தான் ‘ரோஜாக் கூட்டம்’. இயக்குநர் சசி இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகர் ஸ்ரீகாந்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, உயிர், பூ, துரோகி, நண்பன், நம்பியார்’ என படங்கள் குவிந்தது.

தற்போது, ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ‘எக்கோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். இதில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக ‘தடம்’ புகழ் வித்யா பிரதீப் நடிக்கிறார். இன்று இதன் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.