• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » STR – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வானம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

STR – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வானம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • May 13, 2022 / 01:59 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வானம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சிலம்பரசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வானம்’. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஜாஸ்மின் பசின் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான க்ரிஷ் இதனை இயக்கியிருந்தார். இதில் சிலம்பரசன் ‘கேபிள் ராஜா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, பரத், பிரகாஷ் ராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.46.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anushka shetty
  • #STR
  • #str anushka shetty's vaanam movie box office collection
  • #vaanam movie
  • #vaanam movie box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 2 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 2 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா –  நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

அனுஷ்கா – நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

அனுஷ்கா –  நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

அனுஷ்கா – நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version