• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தயாரிப்பாளர்களின் நலனுக்காக சிலம்பரசன் நடிக்கவுள்ள புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

தயாரிப்பாளர்களின் நலனுக்காக சிலம்பரசன் நடிக்கவுள்ள புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

  • February 3, 2021 / 04:35 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தயாரிப்பாளர்களின் நலனுக்காக சிலம்பரசன் நடிக்கவுள்ள புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’, இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள புதிய படங்கள் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை ஞானகிரி இயக்க உள்ளாராம். இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் திரு.சிலம்பரசன் TR அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். சங்க வளர்ச்சிக்காகவும், தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் உருவாக்கப்படும் இந்த படத்தை சங்கத்தின் துணைத்தலைவர் திரு.சிங்காரவேலன் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பார் என்பதையும், ‘வானம்’ படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற திரு.ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்பதையும் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக சிலம்பரசன் TR நடிக்கும் புதிய படம்

தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்க ஞானகிரி இயக்குகிறார்#SilambarasanTR pic.twitter.com/0UUeKwn5WI

— Diamond Babu (@idiamondbabu) February 2, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #movie makers
  • #sangam
  • #STR
  • #tamilnadu movie makers . sangam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின்  OST வெளியானது !

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version