GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… ரிலீஸானது செகண்ட் லுக் போஸ்டர்!

  • August 27, 2021 / 01:10 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறாராம்.

இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக மராத்தி பட நடிகை கயாடு லோகரி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இப்படத்தின் செகண்ட் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.