தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுனைனா. இவர் ஹீரோயினாக நடித்துள்ள புதிய படமான ‘ரெஜினா’ நேற்று (ஜூன் 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் டோமின் டிசில்வா இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்தரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்ததுடன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YELLOW BEAR புரொடக்ஷன்’ மூலம் தயாரித்துள்ளார்.
இதற்கு பவி.கே.பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டோபி ஜான் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Regina garners heart-warming responses from the audiences! A commendable opening in all the theaters.#ReginaFromToday@TheSunainaa @domin_dsilva @SathishNair20 @yellowbearprod @johnsoncinepro @MovieBond1 pic.twitter.com/Dnivt63DlY
— Yellow Bear Production (@yellowbearprod) June 23, 2023
Congratulations to Sathish Nair and team for taking up a bold woman centric theme and giving it a fitting treatment #Regina
Background score and songs by @SathishNair20 are fantastic @TheSunainaa is subtle yet powerful as #Regina
— C.G.Kumar (@worthword) June 24, 2023
Went to theatre after a long time for #Regina movie only for @TheSunainaa but disappointed. Below average thriller plot. The film is very much predictable. That is the main negative.
— Truth (@wyomingpuzzle) June 23, 2023
. @domin_dsilva REGINA was below average thriller. Did not like it
@TheSunainaa character in REGINA is kidnapping @actor_nivas’s family. Logically y Nivas should get immediately afraid of Sunainaa when he can just kill her & find his family through police?
Ans me @domin_dsilva
— Truth (@wyomingpuzzle) June 23, 2023
Regina Review#Sunainaa paavam but audience atha vida romba paavam…Only consolation Singam story voice over (Super Delux, Vikram style) will make you laugh out loud (Its serious for them) 1/5#Regina #Reginareview
— moviememesmedia (@moviememesmedi1) June 23, 2023
‘
#KUDIWOODS #MoviesReview #Unpaidreview #Honestfeedback#Regina 3/5@TheSunainaa @domin_dsilva @SathishNair20@yellowbearprod @jungleemusicSTH pic.twitter.com/RMTBPbWvAP
— G.KUDIYARASU (@kudiveen) June 23, 2023
#Regina VERA LEVEL Performance #Sunainaa
My Rating 4/5@TheSunainaa @johnsoncinepro pic.twitter.com/42bUsEaoL5
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 23, 2023
#Regina @TheSunainaa @domin_dsilva @yellowbearprod @johnsoncinepro @MovieBond1 pic.twitter.com/LZRtPLxrrq
— Gowrisankar (@gowri74) June 23, 2023
#Regina Worst 1st Half & Average 2nd Half. Outdated Storyline, Mediocre Screenplay With Zero High Moments. Bel Avg Crime Thriller.
— Trendswood (@Trendswoodcom) June 24, 2023