• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சுந்தர்.சி – ஆர்யா நடிக்கும் ஹாரர் படமான ‘அரண்மனை 3’… ரிலீஸானது மிரட்டலான மோஷன் போஸ்டர்

சுந்தர்.சி – ஆர்யா நடிக்கும் ஹாரர் படமான ‘அரண்மனை 3’… ரிலீஸானது மிரட்டலான மோஷன் போஸ்டர்

  • April 22, 2021 / 11:41 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுந்தர்.சி – ஆர்யா நடிக்கும் ஹாரர் படமான ‘அரண்மனை 3’… ரிலீஸானது மிரட்டலான மோஷன் போஸ்டர்

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகி கொண்டிருக்கிறது. அது தான் தமிழ் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி, முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனராம். ஹாரர் படமான இதன் முதல் இரண்டு பாகங்களில் ஹீரோயின்ஸ் பேயாக மிரட்டியிருந்தார்கள். இந்த படத்தில் ஆர்யா தான் பேயாக வலம் வந்து திகிலூட்டப்போகிறாராம். தற்போது, இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Here’s the motion poster from #SundarCAranmanai3#அரண்மனை3

An #AvniCineMax Production 💪💪@arya_offl @RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi @decteamworks1 pic.twitter.com/UMHEFyJrGX

— Arya (@arya_offl) April 22, 2021

The wait is finally over.

#Aranmanai3FLMotionPoster#SundarCAranmanai3#அரண்மனை3

An #AvniCineMax Production@arya_offl @RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @manobalam @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @kvMothi @decteamworks1 pic.twitter.com/7a2sKSvsam

— KhushbuSundar ❤️ (@khushsundar) April 22, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aranmanai 3
  • #Sundar C

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

விஜய் சேதுபதியுடன்  பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் .சி   !

விஜய் சேதுபதியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் .சி !

சுந்தர்.சி அவர்களின் நிறைவேறாத ஆசை ! அது என்ன  ஆசை தெரியுமா ?

சுந்தர்.சி அவர்களின் நிறைவேறாத ஆசை ! அது என்ன ஆசை தெரியுமா ?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ”  செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ” செய்த வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version