• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹாரர் படமான ‘அரண்மனை 3’-யில் பேயாக திகிலூட்டப்போகும் பிரபலம் இவராமே!

ஹாரர் படமான ‘அரண்மனை 3’-யில் பேயாக திகிலூட்டப்போகும் பிரபலம் இவராமே!

  • September 3, 2020 / 09:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹாரர் படமான ‘அரண்மனை 3’-யில் பேயாக திகிலூட்டப்போகும் பிரபலம் இவராமே!

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகி கொண்டிருக்கிறது. அது தான் தமிழ் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கின்றனராம். ஹாரர் படமான இதன் முதல் இரண்டு பாகங்களில் ஹீரோயின்ஸ் பேயாக மிரட்டியிருந்தார்கள். தற்போது, இந்த படத்தில் ஆர்யா தான் பேயாக வலம் வந்து திகிலூட்டப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aranmanai 3 movie
  • #ghost character
  • #Sundar C

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

விஜய் சேதுபதியுடன்  பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் .சி   !

விஜய் சேதுபதியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் .சி !

சுந்தர்.சி அவர்களின் நிறைவேறாத ஆசை ! அது என்ன  ஆசை தெரியுமா ?

சுந்தர்.சி அவர்களின் நிறைவேறாத ஆசை ! அது என்ன ஆசை தெரியுமா ?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ”  செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ” செய்த வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version