• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • June 23, 2023 / 06:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘தலைநகரம் 2’ இன்று (ஜூன் 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பல்லக் லால்வாணி, தம்பி இராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.சுதர்சன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ரைட் ஐ தியேட்டர்ஸ் – அருந்தவம் மூவி மேக்கர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Thalainagaram2 – Unga friends yerukavathu blood venumina Intha theaterku ponga Total movie screen full of blood Apart from #Sundarc Rightu Attitude nothing clicks BGM major plus

Overall Average 2.75/5

— Rahimalt (@Rahimalt1) June 23, 2023

#Thalainagaram2 1st half awesome pic.twitter.com/8h4psxq89k

— Karthick (@Karthicktntvl) June 23, 2023

Movie Review/Rating:#Thalainagaram2 – 2.75/5 #APTCinemaReview #Thalainagaram #SundarC #DhoraiVZ

— பெ.திருமூர்த்தி (@thiru_apt_thala) June 23, 2023

After 17 Years @SundarCdirector comes back as a Fearless and untouchable Right in #Thalainagaram2@VDhorai worked a lot for the looks and Mass elements of Right, but missed out the grip on the show! A few trims of the cliché scenes can change the course of the film!@teamaimpr pic.twitter.com/1eTsRCBy31

— RJ Barath (@rjbarathoffl) June 23, 2023

Movie Time!#Thalainagaram2 Right is Back@VishnuCinemas #Vellore pic.twitter.com/3wpYW8Bb0Z

— VIGNESH VP (@vickyvp44man) June 23, 2023

#Thalainagaram2 Review pic.twitter.com/B7Ip8I5rvx

— Michael Vijay (@Realcinemakaran) June 23, 2023

Thalainagaram 2 வடிவேலு இல்லாம பாக்குறது பீஸ் இல்லாம பிரியாணி சாப்ட மாதிரி இருக்கு! Right கொள்ளாமல் விட்டது 3rd பாகம் எடுப்பாங்க போல, இரத்தமும் சதை யும் படத்துல அள்ளி வீசி இருக்காரு மொத்தத்துல தலைநகரம் 2 தலை இல்லாத நகரமாக இருக்கு. pic.twitter.com/ibX0jW61ax

— CHENNAI EXPRESS (@CHENNAIEXPRES1) June 22, 2023

#thalainagaram 2 தமிழ் சினிமாவை சீரழிக்கும் விதமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் @vzdurai இந்தப் படத்திற்கு சென்சார் எப்படி தான் தந்தார்களோ பணம் வாங்கிக் கொண்டு தந்து இருப்பார்களோ@teamaimpr @SundarCdirector pic.twitter.com/ty8WkmB71m

— தமிழ்த்திரை செய்திகள் (@thamizthirai) June 22, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #sundar c's thalainagaram 2 movie review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version