தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை சன்னி லியோன்!
December 23, 2022 / 09:50 AM IST
|Follow Us
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடிப்பில் ‘வீரமாதேவி’ (தமிழ்), ‘ஓ மை கோஸ்ட்’ (தமிழ்), ‘ஷீரோ’ (தமிழ்) என மூன்று தமிழ் படங்களும், ஹிந்தி மொழியில் மூன்று படங்களும், மலையாள மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வீரமாதேவி’ படத்தை இயக்குநர் வடிவுடையான் இயக்கி கொண்டிருக்கிறார்.
ஹிஸ்டாரிக்கல் ஹாரர் காமெடி ஜானர் படமான ‘ஓ மை கோஸ்ட்’-ஐ இயக்குநர் ஆர்.யுவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை ‘VAU எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி.சக்தி தயாரித்துள்ளார். இப்படத்தை வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான ‘ஷீரோ’-வை இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார். சமீபத்தில், இப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர். தற்போது, சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.