செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • January 10, 2023 / 12:50 AM IST

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடிப்பில் ‘வீரமாதேவி’ (தமிழ்), ‘ஓ மை கோஸ்ட்’ (தமிழ்), ‘ஷீரோ’ (தமிழ்) என மூன்று தமிழ் படங்களும், ஹிந்தி மொழியில் மூன்று படங்களும், மலையாள மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ஹிஸ்டாரிக்கல் ஹாரர் காமெடி ஜானர் படமான ‘ஓ மை கோஸ்ட்’ சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.யுவன் இயக்கியுள்ளார். இதில் சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், தர்ஷா குப்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதனை ‘VAU மீடியா எண்டர்டெயின்மெண்ட் – வொயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus